டெல்லி டூ பால்வால் மகளிர் சிறப்பு ரயில் - தொடங்கி வைத்தார் மமதா
டெல்லி: நாட்டின் முதலாவது மகளிர் ரயில் என்ற பெருமை உடைய, டெல்லி - பால்வால் இடையிலான மகளிர் சிறப்பு ரயிலை ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி தொடங்கி வைத்தார்.
விரைவில் மும்பை- டெல்லி இடையே இளைஞர் சிறப்பு ரயில் விடப்படும் என்றும் அப்போது அவர் அறிவித்தார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மகளிர் சிறப்பு ரயிலைத் தொடங்கி வைத்து மமதா பேசுகையில், இதேபோல அலிகார், காசியாபாத், சோனிபட் ஆகிய புறநகர்ப் பகுதிகளுக்கும் சிறப்பு மகளிர் ரயில்கள் விடப்படும்.
டெல்லியிலிருந்து பல்வேறு முக்கிய நகரங்களுக்கு நான் ஸ்டாப் ரயில்கள் (டூரன்டோ) விடப்படும் என பட்ஜெட்டில் அறிவித்தேன். அதன்படி அந்த ரயில்கள் விடப்படும்.
மொத்தம் 12 ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் முதல் கட்டமாக டெல்லி- சியால்டா, ஹஸரத் நிஜாமுதீன்- புனே, மும்பை- ஹவுரா ரயில்கள் இந்த ஆண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படும்.
அதேபோல, துக்ளகபாத்- சென்னை, துக்ளகபாத்- ஹவுரா, துக்ளகாபாத் மும்பை இடையிலான விரைவு பார்சல் சேவையும் விரைவில் தொடங்கும்.
ரூ. 399 டிக்கெட் கட்டணத்தைக் கொண்ட முதலாவது இளைஞர் ரயில் மும்பை- டெல்லி இடையே விரைவில் தொடங்கப்படும் என்றார் மமதா.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications