தைவான் பப்பாளி விற்பனை அமோகம்!
Subscribe to Oneindia Tamil

ரெட் லேடி 786 ரக பப்பாளி விதைகள் தைவான் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டு நெல்லை மாவட்ட தோட்டங்கலில் பயிர் செய்யப்படுகிறது.
இதில் இருந்து கிடைக்கும் பழங்களை மேப்பாலையம் சந்தையில் தனிக்கடையில் வைத்து விற்பனை செய்கின்றனர்.
நீள முட்டை வடிவில் காட்சியளிக்கும் இப்பழங்கள் 1.5 கிலோ முதல் 3 கிலோ வரை எடை கொண்டதாகும். முதிர்ச்சி அடைந்த இந்த ரக பப்பாளி பழங்களை ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.












Click it and Unblock the Notifications