சென்னையில் ஐ.எஃப்.டி பண்பியல் பாடநூல்கள் வெளியீட்டு விழா
சென்னை பெரம்பூர் நெடுஞ்சாலையில் ஜமாலிய்யா அரபிக் கல்லூரி அருகில்) அமைந்துள்ள ஐ.எஃப்.டி. அரங்கில் நாளை (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு பண்பியல் பாடநூல்கள் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
இஸ்லாமிய நிறுவன டிரஸ்ட் தலைவர் ஏ.ஷப்பீர் அஹ்மத் தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் ஹெச். அப்துர் ரகீப் துவக்கவுரை நிகழ்த்துகிறார்.
இணைச்செயலாளர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது, பொருளாளர் இம்ரான் லத்தீஃப் சேட் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
சென்னை கீழக்கரை புஹாரி ஆலிம் அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லானா டாக்டர் சையத் மஸ் ஊத் ஜமாலி, மியாஸி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். அப்துல் காதர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி ஏற்புரை நிகழ்த்துகிறார்.
மேலதிக விபரங்களுக்கு
ISLAMIC FOUNDATION TRUST
138, PERAMBUR HIGH ROAD
CHENNAI - 600 012
INDIA
TEL: +91-44-2662 4401/ 4332 6446
FAX: +91-44-2662 0682
E-MAIL: [email protected]
Website: www.ift-chennai.org
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications