தமிழக முதல்வர் பதக்கம்-6ல் நான்கை அள்ளியது நெல்லை போலீஸ்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: சமூக சேவைக்காக காவல் துறையினருக்கு இந்த ஆண்டு வழங்கப்பட்ட ஆறு பதக்கங்களில் நான்கினை நெல்லை மாவட்ட போலீசார்கள் தட்டி சென்றனர்.
தமிழக அரசு ஆண்டுதோறும் சுதந்திர தின விழா அன்று பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்தோருக்கு பதக்கங்கள் மற்றும் கேடயங்களை வழங்கி வருகிறது.
இந்தாண்டு சமூக சேவையில் சிறப்பாக பணியாற்றிய நெல்லை மாநகர போலீஸ் கமிஷ்னர் குணசீலன், நெல்லை சரக டிஐஜி கண்ணப்பன், நெல்லை மாவட்ட தனிப்படையை சப்-இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், சாகுல் ஹமீது ஆகியோருக்கு தமிழக முதல்வரின் சமூக சேவைக்கான காவல் துறை சிறப்பு பணி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதக்கம் இந்த ஆண்டு மொத்தமே 6 பேருக்கு மட்டுமே வழங்கப்படவுள்ளது. அதில் நான்கு பதக்கங்களை நெல்லை மாவட்டம் போலீசார் அள்ளி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications