உலக தடகள 400 மீ ஓட்டம்-சான்யா ரிச்சர்ட்ஸ்க்கு தங்கம்

ஜெர்மன் தலைநகர் பெர்லினில் 12வது உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இன்று நடந்த பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் இங்கிலாந்தின் கிறிஸ்டின் ஒகுருகு, ஜமைக்காவின் ஷெரிக்கா வில்லியம்ஸ், அமெரிக்காவின் சான்யா ரிச்சர்ட்ஸ் ஆகியோர் கலந்து கொண்டார்.
இதில் சிறப்பாக செயல்பட்ட சான்யா ரிச்சர்ட்ஸ் 49 வினாடிகளில் வந்து தங்கம் வென்றார். வெள்ளி பதக்கத்தை ஜமைக்காவின் ஷெரிக்கா வில்லியம்சும், வெண்கலத்தை ரஷ்யாவின் அன்டோனினா கிரிவோசாப்காவும் கைப்பற்றினர்.
ஆண்களுக்கான 400 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் அமெரிக்காவின் கெர்ரான் கிளைமன்ட் முதலிடத்தை தட்டி சென்றார். அடுத்த இரண்டு இடங்களை புயூர்டோ ரிகோவின் ஜாவியர் குல்சனும், அமெரிக்காவின் பெர்ஷான் ஜாக்சனும் பிடித்தனர்.
இன்று இரண்டு தங்கம் வென்ற அமெரிக்கா தற்போது பதக்க பட்டியலில் 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கல பதக்கம் என மொத்தம் 7 பதக்கங்களுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications