ஈடிஏ அஸ்கான் ஸ்டார் ஊழியர்கள் சாம்பியன்
துபாயில் பணிபுரிந்து வரும் பல்வேறு நிறுவன ஊழியர்களுக்கிடையே வெஸ்டர்ன் யூனியன் நிறுவனம் 'அந்தாக்சரி' போட்டியினை நடத்தியது.
கடந்த ஜூன் மாதம் முதல் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும தொழிலாளர் முகாம்களில் பல்வேறு கட்டங்களாக நடத்திய போட்டியினைத் தொடர்ந்து இறுதிப் போட்டி கடந்த 13ம் தேதி அல் நாஸர் லெஸர் லேண்டில் நடந்தது.
இதில் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும ஊழியர்கள் மொஹ்சின் கான் (எமிரேட்ஸ் செக்யூரிட்டி சிஸ்டம் ), முகேஷ் (அஸ்கான்) ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்று திர்ஹம் 1500 பரிசு, எல்.சி.டி. தொலைக்காட்சி ஆகியவற்றை பெற்றனர்.
சலாஹுத்தீன், ராகேஷ் (எம்&இ டிவிஷன்), ஷரீஃப் அஹ்மத், ரன்பீர் (எமிரேட்ஸ் செக்யூரிட்டி சிஸ்டம்) ஆகியோர் அரை இறுதிக்குத் தேறினர். பிற பங்கேற்பாளர்களுக்கு நூறு திர்ஹம் பணப் பரிசு கிடைத்தது.
இப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமத்திற்கு பெருமை தேடித்தந்த ஊழியர்களை நலத்துறை மேலாளர் முஹைதீன் பாட்சா பாராட்டினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications