துபாய் கோட்டை பள்ளியில் ரமலான் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் கோட்டைப் பள்ளியில் ரமலான் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியினை சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்ச்சி தினமும் தராவீஹ் தொழுகைக்குப் பின்னர் நடைபெறும்.
உரை நிகழ்த்துவோர் விபரம் வருமாறு:
நோன்பு 1 : ஹாபிழ் முஹம்மது ஹுசைன் மக்கி மஹ்ளரி
நோன்பு 2 : ஹாபிழ் முத்து அஹ்மது மஹ்ளரி
நோன்பு 3 : அப்ஸலுல் உலமா கலீல் ரஹ்மான் பிலாலி எம்.ஏ
நோன்பு 4 : அப்ஸலுல் உலமா முஹம்மது ரபீக் பிலாலி பி.காம்
நோன்பு 5 : முஹிப்புல் உலமா முஹம்மது அஹ்மது மஃரூப் பி.ஏ.
நோன்பு 6 முதல்:மவ்லவி ஆலிம் கவிஞர் தேங்கை ஷர்புத்தீன் மிஸ்பாஹி (முதல்வர், காஷிமிய்யா அரபிக் கல்லூரி)
இது குறித்த மேல் விவரங்களுக்கு:
தைக்கா அப்துல் கபூர் : 050 4527427
முஹம்மது மஃரூப் : 050 4255256
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications