பூடானில் கலாச்சார மையம் திறக்கும் இந்தியா
Subscribe to Oneindia Tamil

இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் மற்றும் பூடான் அரசு ஆகியவை இணைந்து இந்த மையத்தைத் திறக்கவுள்ளன. தலைநகர் திம்புவில் இந்த மையம் தொடங்கப்படும்.
இதுகுறித்து இந்தியத் தூதரகத்தின் 2வது செயலாளர் கே.கே.சர்மா கூறுகையில், இந்தியா கலாச்சார செழுமை வாய்ந்த நாடு. நமது நாட்டின் கலாச்சாரம் உலக நாடுகளை கவர்ந்து இழுக்கிறது.
இந்த நிலையில் பூடாவில் திறக்கப்படவுள்ள கலாச்சார மையம், பூடான், இந்திய மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இந்திய கலாச்சாரம் குறித்து பூடான் மக்கள் பெரிதும் அறிந்து கொள்ள வாய்ப்பாக அமையும் என்றார்.
இந்த மையத்தில் பூடானைச் சேர்ந்த பிரபல ஓவியர்கள், சிற்பிகள், பிற துறை கலைஞர்களின் படைப்புகளும் இடம் பெறவுள்ளதாம். கலை மற்றும் கைவினைப் பொருட்களின் கூடமாகவும் இது விளங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications