மதுரையில் சிவாஜி சிலை-அழகிரி திறந்து வைக்கிறார்
மதுரை: மதுரையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை மத்திய அமைச்சர் மு.க. அழகிரி திறந்து வைக்க உள்ளார்.
இதுகுறித்து மதுரையில் சிவாஜியின் மூத்தமகன் ராம்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மதுரையில் நடிகர் திலகம் சிவாஜிக்கு சிலை அமைக்க வேண்டும் என்ற ரசிகர்களின் நீண்டகால ஆசை நிறைவேறப் போகின்றது.
மதுரை டாக்டர் அம்பேத்கர் சாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் தலைவர் கக்கன் சிலைக்கு அருகில் சிவாஜியின் சிலை அமைய இருக்கிறது. இதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. சிலையை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திறந்து வைக்கவுள்ளார்.
இதற்கு முன் நடிகர் திலகத்திற்கு அமையப்பெற்றுள்ள தஞ்சை, புதுவை மற்றும் சென்னை சிலைகளைவிட இச்சிலை வித்தியாசமானதாக இருக்கும். இதன் உயரம் 8.5 அடியாகும்.
வழக்கமாகத் திருமண நிகழ்வுகளில் பங்குபெறும் போது நடிகர் திலகத்தின் முகபாவம் எப்படி இருக்குமோ அதே போன்று இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications