முதியவர்கள் தலையிடாமை தத்துவத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் - சுகிசிவம்
விருதுநகர்: வயதானவர்கள் கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் தலையிடாமை தத்துவத்தை கடைபிடித்தாலே போதும் என்று ஆன்மிக சொற் பொழிவாளர் சுகிசிவம் விளக்கினார்.
வத்திராயிருப்பு சேவா பாரதி அமைப்பு சார்பில் இயற்கை உரவேளாண்மை, மரம் வளர்ப்பு, பாலிதீன் தவிர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சொற்பொழிவு நடந்தது.
இந்த விழாவிற்கு இந்து பள்ளி தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். செயலாளர் ரெங்கசாமி முன்னிலை வகித்தார்.
இந்த விழாவில் சுகிசிவம் பேசியதாவது
ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு என்பது வரத்தான் செய்யும். கூடுமானவரை ஒத்துப்போக முயற்சிக்க வேண்டும்.
வயதானவர்கள் பேச்சை குறைத்துக் கொண்டால் தான் நிம்மதியாக இருக்க முடியும். நகைச்சுவையாக சொல்வதானால் "தலையிடாமை தத்துவம்' என்ற ஒன்று உள்ளது. அதை பின்பற்றினால் யாரும் நிம்மதியாக இருக்கலாம்.
ஒரு விஷயத்தை பற்றி நீங்கள் ஒரு அபிப்பிராயம் வைத்திருப்பீர்கள். மற்றொருவர் வேறொரு அபிப்பிராயம் வைத்திருக்கலாம்.
ஒருவர் முருகன் மீது பக்தி வைத்திருக்கலாம். ஒருவர் குருவாயூரப்பன் மீது பக்தி வைத்திருக்கலாம். அதற்காக இவர் தான் பெரியவர், அவர்தான் பெரியவர் என்று கருதுவதும், இது தான் சரி, இது தவறு என்று கூறுவதும் தவறு.
இந்த உலகத்தில் ஒரு கருத்துக்கு எதிர்கருத்து என்பது இருக்கத்தான் செய்யும். நூறுசதவீத முழுமையான மனிதன் என்று யாரையும் பார்க்க முடியாது.
வாழ்க்கை என்பது முன்பின்னாகத்தான் இருக்கும். அதை சமாளித்து அரவணைத்து வாழ்வது தான் வாழ்க்கை. அப்போது தான் நாம் நிம்மதியாகவும்,சந்தோஷமாகவும் வாழ முடியும் என்றார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications