ஐஏஏ-முதல் அமெரிக்கர் அல்லாத தலைவரானார் மாதவன் நாயர்
பானாஜி: சர்வதேச ஏரோனாடிக்ஸ் அகாடமியின் (ஐஏஏ) தலைவராக இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இப்பதவிக்கு வரும் அமெரிக்கர் அல்லாத முதல் நபர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
இன்று கோவா மாநில தலைநகர் பானாஜியில் குறைந்த செலவில் ராக்கெட் அனுப்புவது தொடர்பான விஞ்ஞானிகள் கூட்டம் நடந்தது.
இதில் சர்வதேச ஏரோனாடிக்ஸ் அகாடமி பொது செயலர் ஜெஎம் கான்டென்ட் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
மாதவன் நாயர் தபால் ஓட்டு முறை நடத்தப்பட்ட தேர்தல் மூலம் சர்வதேச ஏரோனாடிக்ஸ் அகாடமியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் வரும் 2011ம் ஆண்டு வரை இப்பொறுப்பில் இருப்பார் என்றார்.
இதையடுத்து தற்போது சர்வதேச ஏரோனாடிக்ஸ் அகாடமியின் துணை தலைவராக இருக்கும் மாதவன் நாயர் இந்த ஆண்டு இறுதியில் கொரியாவில் நடக்கும் விழாவில் தற்போதைய தலைவர் எட்டுவர்டு ஸ்டோனிடம் இருந்து பொறுப்புகளை பெற்று கொள்வார்.
1960ல் சுவீடனில் துவக்கப்பட்ட இந்த அமைப்பின் தலைவராக இதுவரை அமெரிக்கர்கள் மட்டுமே இருந்துள்ளனர். தற்போது மாதவன் நாயர் அமெரிக்கர் அல்லாத முதல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications