வேளாங்கண்ணி திருவிழா: நாகூருக்கு 2 சிறப்பு ரயில்கள்
நாகூர்: வேளாங்கண்ணி ஆலய திருவிழாவை முன்னிட்டு சென்னையில் இருந்து நாகூருக்கும், நாகூரில் இருந்து மும்பை குர்லாவுக்கும் இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
நாகூரில் நடக்கும் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து நாகூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
வரும் 7ம் தேதி இரவு 10.20 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் மறுநாள் காலை 11 மணிக்கு நாகூரை சென்றடையும். இதற்கான முன்பதிவு இன்று துவங்குகிறது.
மேலும் வரும் 8ம் தேதி மதியம் 3.30 மணிக்கு நாகூரில் இருந்து மும்பை குர்லா லோக்மான்ய திலகர் ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில் விடப்படுகிறது. இந்த ரயில் 10ம் தேதி காலை 5.05 மணிக்கு குர்லா சென்றடையும்.
இது நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, அரக்கோணம், ரெனிகுண்டா, ரசம்பேட், கடப்பா, யரகுந்தலா, கொன்டபுரம், தடிபத்ரி, குன்டக்கல், மந்த்ராலயம் ரோடு, ராய்ச்சூர், குல்பர்கா, சோலாப்பூர், புனே, கல்யாண் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
இந்த ரயிலில் 2 ஏசி, 10 ஸ்லிப்பர் வகுப்பு, 3 இரண்டாம் வகுப்பு மற்றும் இரண்டு லக்கேஜ் பெட்டிகள் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications