வரலாற்று சின்னங்களை பாதுகாக்க தொல்லியல் துறை நடவடிக்கை
மதுரை: தமிழகத்தின் பாரம்பரியம், பண்பாட்டை சித்தரிக்கும் வரலாற்று சின்னங்களை கண்டறிந்து பாதுகாக்கும் பணியில் தொல்லியல்துறை ஈடுபட்டுள்ளதாக அதன் முதன்மைச் செயலாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
மதுரையில் தொல்லியல் துறை சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் முதன்மைச் செயலர் ஸ்ரீதர் தலைமை வகித்து பேசுகையில்,
தமிழகத்தில் தொல்லியல் துறை 1967ல் துவங்கப்பட்டு, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல் வெட்டுகளை ஆய்வு செய்துள்ளோம். இதை பல புத்தகங்களாக வெளியிட்டும், பாரம்பரிய நினைவுச் சின்னங்களை கண்டறிந்து பாதுகாத்தும் வருகிறோம்.
அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் பொருட்கள் தமிழகத்தில் உள்ள 14 மியூசியங்களில் வைக்கப்பட்டுள்ளன. பழங்கால ஓலைச்சுவடிகளை கண்டறிந்து அதிலுள்ள தகவல்களை வெளிப்படுத்தியுள்ளோம்.
ஒவ்வொரு ஆண்டும் 200 மாணவர்களை தேர்வு செய்து பிராமி, வட்டெழுத்து, கல்வெட்டு குறித்து பயிற்சியளித்து வருகிறோம்.
கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள ராஜேந்திர சோழன் அரண்மனை உட்பட 35 இடங்களில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடக்கின்றன. பழங்கால கோட்டைகள், கோவில்கள் போன்ற 85 வரலாற்று சின்னங்களை பாதுகாத்து வருகிறோம் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications