46% இந்தியக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் அவதி - ஆய்வு
Subscribe to Oneindia Tamil

3 வயது வரையிலான குழந்தைகளே அதிக அளவில் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக அவதிப்படுவதாகவும், உலகிலேயே ஊட்டச்சத்துக்குறைவு அதிகம் உள்ள குழந்தைகள் உள்ள நாடுகள் வரிசையில் தற்போது இந்தியா 3வது இடத்தில் இருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் இருந்தாலும் கூட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு சரிவர கிடைக்காத நிலை இருப்பதையே இது காட்டுவதாக கூறுகிறார் ஐடிஎஸ்ஸின் இயக்குநர் லாரன்ஸ் ஹேடட்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவின் பொருளாதாரம் மிகச் சிறப்பான வளர்ச்சியைப் பெற்று வருகிறது. அதேசமயம், ஊட்டச்சத்துக் குறைபாட்டில் இந்தியா 3வது இடத்தில் இருப்பது வியப்பளிக்கிறது, அதிர்ச்சி அளிக்கிறது என்றார்.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications