பக்தி இல்லாமல் தமிழ் இல்லை - ராமகோபாலன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பக்தி இலக்கியங்களை ஒதுக்கிவிட்டு தமிழ் வளர்ச்சி குறித்துப் பேச முடியாது என இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக நிதி அமைச்சர் அன்பழகன் ஒரு நிகழ்ச்சியில் பேசிய கருத்துக்கள் ஆதாரமற்றவை.
பக்தி இலக்கியங்கள் இல்லாமல் தமிழ் இல்லை. அவற்றை ஒதுக்கிவிட்டு தமிழ் வளர்ச்சியை பேச முடியாது. கம்பனும், திருவள்ளுவரும், இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரமும் எந்த சடங்கை காட்டுகிறது?
இதை அன்பழகனால் சொல்ல முடியுமா? இதனால் தமிழ் அழிந்துவிட்டதா? அல்லது ஹேப்பி நியூ இயர் என்றும், காதலர் தினம் என்றும் கொண்டாடப்படுவதால் தமிழ் வாழ்கிறதா?
இதில் எந்த சடங்குகளால் தமிழ் பாதிக்கப்பட்டது என்பதை அன்பழகனால் சுட்டிக்காட்ட முடியுமா? தமிழர் சமயம் இந்து சமயம் தான் என்றார் ராம கோபாலன்.
More From
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications