டெல்லியிலிருந்து வெளியாகும் தினகரன்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியத் தலைநகர் டெல்லியிருந்து வெளியாகும் முதல் தமிழ் நாளிதழ் எனும் பெருமையைப் பெற்றுள்ளது சன் குழுமத்தின் தினகரன் நாளிதழ்.
தலைநகர் டெல்லியில் தமிழ்ப் பத்திரிகைகள் கிடைத்தாலும், அங்கு தனி பதிப்பு வெளியிடும் அளவு எந்த நாளிதழும் முயற்சி மேற்கொள்ளவில்லை.
இந் நிலையில் இப்போது டெல்லியின் தனி பதிப்பு தொடங்கியுள்ளது தினகரன். இன்றுமுதல் இந்தப் பதிப்பு வெளிவரத் துவங்கியுள்ளது.
இது அந்நாளிதழின் 12வது பதிப்பாகும்.












Click it and Unblock the Notifications