தங்கம் விலை பவுனுக்கு ரூ 176 குறைந்தது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்து கொண்டே போன தங்கத்தின் விலை கடந்த இரண்டு மூன்று தினங்களாகக் குறையத் துவங்கியுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு பவுன் விலை வெள்ளிக்கிழமை ரூ. 176 குறைந்து, ரூ.11,592-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ.1,449.
வியாழக்கிழமை நிலவரப்படி ஒரு கிராம் ரூ. 1,471 ஆகவும், ஒரு பவுன் ரூ. 11,768 ஆகவும் இருந்தது.
ஆனால் இந்த விலைக் குறைவு தற்காலிகமானதுதான் என்றும் அடுத்த வாரம் மேலும் விலை உயர வாய்ப்பிருப்பதாகவும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
More From
-
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications