மனித நேயத்தை பின்பற்றி இந்தியாவை முன்னேற்றுவோம் - கூறுகிறார் கேரள மாஜி அமைச்சர்
குற்றாலம்: மனித நேயத்தை கடைபிடித்து முன்னேற்ற பாதையில் இந்தியாவை கொண்டு செல்ல வேண்டும் என கேரள முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார்.
குற்றாலத்தில் கேரள சமாஜ் சார்பில திருவாங்கூர் அரண்மனையில் ஓணம் திருவிழா கொண்டாடப்பட்டது.
இதில் கேரள முன்னாள் பொதுப்பணிதுறை அமைச்சர் மோன்ஸ் ஜோசப் கலந்து கொண்டு பேசுகையில்,
இந்தியாவில் ஏராளமான ஜாதிகளையும், மதங்களையும் சேர்ந்தவர்கள், நாம் அனைவரும் ஒரு தாய் மக்களாக வாழ்கிறோம்.
அனைத்து ஜாதியினருக்கும், மதத்தினருக்கும், மொழியினருக்கும், இனத்தவருக்கும் தங்களுக்குரிய சுதந்திரத்தை நம் தாய்திருநாடு வழங்கியுள்ளது.
நம் நாட்டில் நாம் ஓருவருக்கொருவர் மற்றவர்களை மதித்து வாழும் பண்பாட்டை பின்பற்றி வருகிறோம். நாம் அனைவரும் மனித நேயத்தை கடைபிடித்து முன்னேற்ற பாதையில் இநதியாவை கொண்டு செல்ல நாம் அனைவரும் ஒரு மக்களாக வாழ்ந்து காட்டுவோம் என வாழ்த்துகிறேன் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications