டெல்லி மனித வள மேம்பாட்டுக் கருத்தரங்கு - இன்டர்நெட்டில் ஒளிபரப்பு
நெல்லை: மாவட்ட கல்வி தகவல் அமைப்பின் முக்கியத்துவம் குறித்து இன்று டெல்லியில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை நடத்தும் கருத்தரங்கம் இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் பள்ளி தொடர்பான புள்ளி விவரங்கள் திரட்டப்பட்டு மாவட்ட திட்ட அலுவலகம் மூலம் வழங்கப்பட்டுள்ள பள்ளி தகவல் படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு வட்டார மையங்களில் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவரங்கள் மாவட்ட திட்ட அலுவலக அதிகாரிகளின் கள ஆய்வுக்கு பின்னர் மாநில திட்ட இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இந்நிலையில் மாவட்ட கல்வி தகவல் அமைப்பின் முக்கியதுவம் தொடர்பான கருத்தரங்கிற்கு மத்திய மனித வள மேம்பாட்டு துறை ஏற்பாடு செய்துள்ளது. இன்று பிற்பகல் 1.45 மணிக்கு டெல்லியில் நடக்கும் இந்த கருத்தரங்கம் இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் கியான் தர்ஷன் இணையதளம் மூலம் நேரடியாக ஓளிபரப்பு செய்யப்படுகிறது.
நேரடி ஒளிபரப்பைக் காண செல்ல வேண்டிய முகவரி...
http://www.ignouonline.ac.in/empc/broadcast/default.aspx
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications