17வது கல்யாண நாள்- சிம்பிளாக கொண்டாடிய ஒபாமா, மிஷல்
Subscribe to Oneindia Tamil

வழக்கமாக தனது திருமண நாளை ஒபாமா ஆடம்பரமாக கொண்டாட மாட்டாராம். அதேபோல அமெரிக்க அதிபராக உள்ள இந்த நிலையிலும் அதேபோலவே எளிமையாக கொண்டாடியுள்ளனர் ஒபாமா - மிஷல் தம்பதியினர்.
ஜார்ஜ்டவுன் அருகே உள்ள ரெஸ்டாரென்ட்டில் இரவு விருந்துடன் தங்களது திருமண நாளை எளிமையாக கொண்டாடியுள்ளனர் ஒபாமா தம்பதியினர்.
இரவு ஏழே முக்கால் மணியளவில் கருப்பு நிற உடையில் ஒபாமா தம்பதி ஹோட்டலுக்கு வந்தது. முதுகு தெரியும்படியான நீளமான கருப்பு நிற டிரஸ்ஸில் வந்திருந்தார் மிஷல். அதேபோல, ஒபாமாவும் கருப்பு நிற டிரஸ்ஸில் காணப்பட்டார்.
கடந்த ஆண்டு சிகாகோ அருகே தங்களது திருமண நாளை ஒபாமா தம்பதியினர் கொண்டாடினர்.
1992ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி ஒபாமா, மிஷல் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications