சமச்சீர் கல்வி:மாதிரி பாடதிட்டம் ஒரு வாரத்தில் தயார்-கல்வி துறை
கோவை: சமச்சீர் கல்வியின் மாதிரி பாடத்திட்டம் இன்னும் ஒரு வாரத்தில் தயாராகிவிடும் என அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கௌரவ ஆலோசகர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
நல்ல விஷயங்களை ஒன்று சேர்த்து ஒரு பொது கல்வி முறை வகுப்பதே சமச்சீர் கல்வி திட்டத்தின் லட்சியம். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது. குறிப்பாக, மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கோ, பள்ளிக்கோ எந்தவித பாதிப்பும் இல்லை.
சமச்சீர் கல்வி திட்டத்தின் மாதிரி பாடத்திட்டம் இன்னும் ஒரு வாரத்தில் தயாராகி விடும். இது அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு ஆசிரியர்கள், கல்வியாளர்களின் கருத்து கேட்கப்படும். இது குறித்து வரும் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.
சமச்சீர் கல்வி பற்றி அறிந்த தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகங்கள், அக்கல்வி முறைகளை தங்களது பள்ளிகளிலும் அறிமுகம் செய்ய பலர் ஆர்வமுடன் உள்ளனர். எந்த கல்வி முறையாக இருந்தாலும், எந்த பள்ளியாக இருந்தாலும் குழந்தைகளின் கல்வி நலன்தான் முக்கியம்.
ஒரு நல்ல திட்டம் அனைவரையும் சென்றடைய வேண்டும். குழந்தைகளை படைப்பாற்றல் மிக்கவர்களாக மாற்ற, ஒவ்வொரு ஆசிரியரும் ஒத்துழைக்க வேண்டும் .
அரசு மட்டும் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கப் போவதில்லை. தமிழக பள்ளிக் கல்வி முறையில் மாற்றம் வர வேண்டும் என்பதே லட்சியம். இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications