Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் கைத்தறி, காதி ஆடை பேஷன் ஷோ

Subscribe to Oneindia Tamil

Fashion show in TN to promote handloom outfits
தமிழகத்தில் கைத்தறி மற்றும் காதி பொருட்களின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பேஷன் ஷோ நடக்கவிருக்கிறது.

இதில் பங்கேற்கும் பெண்கள் நல்ல தரமான, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பருத்தி மற்றும் பட்டு சேலைகள் அணிந்து ஒய்யாரமாக நடை பயில இருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் கைத்தறி ஆடைகள் அணிவதற்கு எப்படி உகந்தது என்பது குறித்த விழிப்புணர்வு இளம் பெண்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட இருக்கிறது.

இந்த பேஷன் ஷோ மூலம் தமிழகத்தில் கைத்தறி விற்பனை அதிகரிக்கும், இந்த பொருட்களுக்கு புதிய சந்தை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+