புரட்டாசி சனி-இந்தாண்டு சைவ தீபாவளி!
சென்னை: இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை புரட்டாசி சனிக் கிழமை அன்று வருவதால் மக்கள் சைவ தீபாவளி கொண்டாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இறைச்சி வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
நரகாசுரனை, கிருஷ்ணா கொன்ற தினமான தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி அல்லது ஐப்பசி மாதத்தில் வரும் அமாவசையில் கொண்டாடப்படுகிறது.
அன்று அசைவ பிரியர்கள் குளித்து முடித்து புத்தாடை கட்டி சிக்கன், மட்டன்கள் வகைகளை ஒரு கை பார்ப்பார்கள். ஆனால், இந்த ஆண்டு அவர்கள் சைவ தீபாவளி கொண்டாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுவாக தீபாவளி புரட்டாசி மாதத்தில் வருவது மிக அரிதானது. அதுவும் சனிக்கிழமைகளில் வருவது இன்னும் அரிது. ஆனால், இந்த ஆண்டு எல்லாம் சேர்ந்து வந்துள்ளது.
தீபாவளிக்கு முந்தைய நாள் வெள்ளி கிழமை என்பதால் அன்றும் அசைவம் சமைக்க முடியாது. மேலும் தீபாவளி முடிந்த மறுநாளே சஷ்டி விரதம் துவங்குவதால் முருக பக்தர்கள் சூரம்சம்ஹாரம் முடியும் வரை அசைவம் பக்கம் திரும்பி கூட பார்க்க முடியாது.
இதனால் தீபாவளி சீசனில் நல்ல வருமானம் பெற்று வந்த இறைச்சி கடைக்காரர்கள் பாடு திண்டாட்டமாகியுள்ளது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications