இந்தியாவிலிருந்து குவியும் மெயில்கள் - எரிச்சலில் வெங்கி
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவிலிருந்து ஏராளமானோர், பல்துறையைச் சேர்ந்தவர்கள் எனக்கு மெயில்கள் அனுப்பி வருகிந்றனர். இதனால் எனது மெயில் பாக்ஸ் ஸ்தம்பித்துப் போயுள்ளது. இந்த மெயில்களை எல்லாம் நீக்க எனக்கு தினசரி ஒன்று முதல் 2 மணி நேரம் வரை செலவாகிறது.
இதன் காரணமாக எனது சக விஞ்ஞானிகள் மற்றும் முக்கிய இதழ்களிலிருந்து வரும் முக்கியமான மெயில்களைக் கூட படிக்க முடியாமல் போய் விடுகிறது.
ஏன் இப்படி திடீரென மெயில் அனுப்புகிறார்கள் என்று புரியவில்லை?. இந்த நேரத்தில் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள வேண்டியதுதான். ஆனால் என்னை ஏன் கவலைப்படுத்தும் வகையில் மெயில்கள் அனுப்ப வேண்டும்?.
என்னுடன் பல ஆண்டுகளாக தொடர்பே வைத்துக் கொள்ளாதவர்கள் கூட இப்போது திடீரென மெயில்கள் அனுப்புவது வித்தியாசமகா உள்ளது என்று கூறியுள்ளார் வெங்கி.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications