தேவர் குரு பூஜைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு - ஏ.டி.ஜி.பி . கே.ராதாகிருஷ்ணன்
மதுரை: தேவர் குருபூஜையை முன்னிட்டு தென் மாவட்டங்களில் வரும் 29 மற்றும் 30 ம் தேதிகளில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்படும் என தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தேவர் குரு பூஜையை முன்னிட்டு, தென்மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரையில் கூடுதல் டி.ஜி.பி. கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜையை முன்னிட்டு வரும் 29 மற்றும் 30 ம் தேதிகளில் தேவர் நினைவிடம், ராமநாதபுரம் மற்றும் தென் மாவட்டங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 5,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவர்.
தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து சிறப்புப்படை போலீசாரும் பணிக்கு அழைக்கபடுவர். எந்த வித அசம்பாவிதம், போக்குவரத்து பிரச்னை இன்றி விழாவை நடத்துவது தான் எங்கள் குறிக்கோள். பாதுகாப்பு ஏற்பாடுகள் நன்றாக உள்ளன என்றார்.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications