செம்மொழி தமிழ் விருதுகள் அறிவிப்பு - புதுவைப் பேராசிரியருக்கு விருது

புதுச்சேரி பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவனுக்கு 2006-07ம் ஆண்டுக்கான விருது கிடைத்துள்ளது.
இதுகுறித்து பிஐபி (பத்திரிகை தகவல் அலுவலகம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அடிகளாசிரியருக்கு தொல்காப்பியர் விருது ...
செம்மொழி தமிழில் சீறிய பணியாற்றியதற்காக, 2005-06, 2006-07, 2007-08 ஆகிய ஆண்டுகளுக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
அதன்படி, தொல்காப்பியர் விருது (2006-07) பேராசிரியர் அடிகளாசிரியருக்கு கிடைத்துள்ளது.
ஜார்ஜ் ஹரிக்கு குறள்பீடம் விருது...
குறள் பீடம் விருது (2006-07) ஜார்ஜ் எல்.ஹார்ட்டுக்கு (அமெரிக்கா) தரப்பட்டு உள்ளது.
தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுக் கொண்ட இவர், தமிழ் உயராய்வு நிறுவனத்துக்கு எழுதிய கடிதத்தில், "சம்ஸ்கிருத மொழியைவிட தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்துக்கான தகுதி அதிகம் உள்ளது'' என்று கூறியுள்ளார்.
சம்ஸ்கிருத மொழியை ஆய்வு செய்வதற்காக, இந்தியா வந்த ஜார்ஜ் ஹார்ட், தமிழ் மொழி மீது பற்றுக் கொண்டு அதில் பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளம் அறிஞர்கள் விருது (2005-06)
முனைவர்கள் ஆர்.ஆரவேந்தன், ஒய்.மணிகண்டன், எஸ்.கலைமகள், வ.மு.செ.முத்துராமலிங்க ஆண்டவர், கே.பழனிவேலு ஆகியோர் பெறுகின்றனர்.
2006-07-ம் ஆண்டு விருதுகள்
முனைவர்கள் எஸ்.சந்திரா, அரங்க பாரி, மு.இளங்கோவன், எம்.பவானி, ஆர்.கலைவாணி ஆகியோருக்கு கிடைத்துள்ளது.
2007-08-ம் ஆண்டு விருதுகள்
முனைவர்கள் எ.செல்வராசு, பி.வேல்முருகன், எ.மணவழகன், எஸ்.சைமன் ஜான், எஸ்.சந்திரசேகரன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications