நெல்லை பல்கலையில் 19 ஆயிரத்து 736 பேருக்கு பட்டம்
நெல்லை: நெல்லை பல்கலை மூலம் இவ்வாண்டு 19 ஆயிரத்து 736 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படுகிறது என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சபாபதி மோகன் தெரிவித்தார்.
இதுகுறித்து நெல்லையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
பல்கலையில் 17வது பட்டமளிப்பு விழா வருகிற 23ம் தேதி காலை 10 மணிக்கு பல்கலை வளாகத்தில் நடக்கிறது. விழாவிற்கு பல்கலைக்கழக இணை வேந்தரும், உயர்கல்வி துறை அமைச்சருமான பொன்முடி தலைமை தாங்கி பட்டங்களை வழங்குகிறார்.
தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராஜன் பட்டமளிபபு உரை நிகழ்த்துகிறார்.
இந்த ஆண்டு 19 ஆயிரத்து 736 பேருக்கு பட்டம் வழங்கப்படுகிறது. பட்டமளிப்பு விழா தினத்தில் 107 ஆண்கள் உள்பட 195 பேருக்கு முனைவர் பட்டம் வழங்கப்படுகிறது.
இவர்களுடன் சேர்ந்து பல்வேறு பாட பிரிவுகளில் முதல் இடம் பிடித்த 117 பேருக்கு விருது, பட்டங்கள் வழங்கப்படுகிறது என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications