இஸ்ரோவின் அடுத்த தலைவர் கே.ராதாகிருஷ்ணன்

கே.ராதாகிருஷ்ணன் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக உள்ளார்.
சனிக்கிழமை மாலை குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் ராதாகிருஷ்ணன் வழிபாட்டில் இருந்தபோது கோவிலுக்கு அவரது நியமனக் கடிதம் பேக்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
தனது நியமனம் குறித்து ராதாகிருஷ்ணன் கூறுகையில், போன் மூலம் எனக்குத் தகவல் வந்தது. அப்போது நான் கோவிலில் இருப்பதாக தெரிவித்தேன். இதையடுத்து எனது நியமனக் கடிதத்தை கோவில் பேக்ஸ் எண்ணுக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
அறிவியலும், ஆன்மீகமும் கை கோர்த்துச் சென்றது அழகு. இரண்டும் இணையும்போது அது மிகவும் ரசிப்புக்குரியதாகிறது என்றார்.
அக்டோபர் 31ம் தேதி தற்போதைய தலைவர் மாதவன் நாயர் ஓய்வு பெறுகிறார். அன்றே தனது புதிய பொறுபபை ஏற்றுக் கொள்கிறார் ராதாகிருஷ்ணன்.
1970ம் ஆண்டு கேரளா பல்கலைக்கழத்தில் மின் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார் ராதாகிருஷ்ணன். பின்னர் பெங்களூர் ஐஐஎம்மில் எம்.பி.ஏ முடித்தார். ஐஐடி காரக்பூரில் பி.எச்.டி முடித்தார்.
இஸ்ரோவில் ஏவியானிக்ஸ் என்ஜீனியராக 1971ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இஸ்ரோவில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
சந்திரயான் -1 திட்டத்திலும் முக்கியப் பங்கு வகித்துள்ளார் ராதாகிருஷ்ணன்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications