முனைவர் மு.இளங்கோவனின் 2 நூல்கள் வெளியீடு
புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த முனைவர் மு. இளங்கோவன் எழுதிய அயலகத் தமிழறிஞர்கள், இணையம் கற்போம் நூல்கள் வெளியீட்டு விழா புதுச்சேரியில் வருகிற 30ம் தேதி நடைபெறுகிறது.
புதுச்சேரி தமிழ்ச் சங்க கட்டடத்தில் 30ம் தேதி மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை விழா நடைபெறுகிறது.
பேராசிரியர் இரா. அகிலா தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகிறார். புதுவைப் பல்கலைக்கழகத்தின் முனைவர் அ.அறிவுநம்பி தலைமை தாங்குகிறார்.
புலவர் இ. திருநாவலன் முன்னிலை வகிக்க, முனைவர் இரா.வாசுகி வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
அயலகத் தமிழறிஞர்கள், இணையம் கற்போம் ஆகிய இரு நூல்களையும், புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் இரா. இராதாகிருட்டிணன் வெளியிடுகிறார்.
முனைவர் மு. தங்கராசு, துணைவேந்தர், பெரியார் பல்கலைக்கழகம், சேலம், நூல்களைத் திறனாய்வு செய்கிறார்.
அயலகத் தமிழறிஞர்கள் முதலிருபடியை தி.ப. சாந்தசீலனார், குவைத்தைச் சேர்ந்த பொறியாளர் தமிழ்நாடன் ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர்.
இணையம் கற்போம் நூலின் முதலிருபடியை, முனைவர் கல்பனா சேக்கிழார், முனைவர் இரா. பொன்னுத்தாய் பெற்றுக் கொள்கின்றனர்.
முனைவர் து. சாந்தி (முதல்வர், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி), முனைவர் அ. அழகிரிசாமி (முதல்வர், இராசேசுவரி மகளிர் கல்லூரி), இரா. அனந்தராமன் (ச.ம. உறுப்பினர்), முனைவர் அரங்க. பாரி (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), குணவதி மைந்தன் (குறும்பட இயக்குநர்)
பாவலர் மகரந்தன் (சாகித்திய அகாடமி உறுப்பினர்) ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
பாவலர் சீனு. தமிழ்மணி நன்றியுரை நவில்கிறார்.
அயலகத் தமிழறிஞர்கள் (ரூ.200), இணையம் கற்போம் (ரூ 100) ஆகிய இருநூல்களும் விழா அரங்கில் ரூ. 200க்குக் கிடைக்கும்.
மாலை 6.00 மணிக்கு நாட்டுப்புற இசை -செவ்விசை பாடப் பெறும்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications