வெளியில் பிதுங்கிய நிலையில் இதயம் - அதிசயக் குழந்தை!
டெல்லி: மார்பு எலும்பு வழியாக இதயம் பிதுங்கி வெளியே வந்த நிலையிலும் 2மாத ஆண் குழந்தை உயிர் பிழைத்திருப்பது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் மாவட்டத்திலிருந்து நீலு என்ற ஆண்குழந்தை, பிறக்கும் போதே எக்டோபியா கார்டிஸ் (ectopia cordis) எனப்படும் இருதய கோளாறுடன் பாதிக்கப்பட்டு டெல்லி அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
பொதுவாக இதுபோன்ற குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளின் ஆயுள் மிகமிக சொற்பமானதாக இருக்கும்.
ஆனால், நீலு, அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துக் கொண்டான். இது மருத்துவர்களுக்கு வியப்பளித்தது.
மேலும், நீலுவின் இதயம், மார்புக் கூட்டுக்கு வெளியே பிதுங்கிக் காணப்படுகிறது. இதுகுறித்து கடந்த ஒன்றரை மாதங்களாக நீலுவுக்கு சிகிச்சை அளித்துவரும் 10 பேர் கொண்ட மருத்துவக் குழுவுக்கு தலைமை வகிக்கும் இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் விகாஸ் கோலி கூறுகையில், நீலுவின் எடை தற்போது சுமாராக 4 கிலோ உள்ளது. அவனுக்கு இன்னும் சற்று எடை கூடும் போது, அதாவது,
6 கிலோ எடையின் போது மற்றொரு அறுவை சிகிச்சை நடத்த உள்ளோம். சிகிச்சை முடிவுகள் நல்ல தகவல்களை தரும் என நம்புகிறோம் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications