குவைத்தில் புனித ஹஜ், அரஃபா சிறப்பு நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
குவைத் குவைத்தில் 20ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை புனித ஹஜ், அரஃபா சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
உலமாக்கள், பேராசிரியர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் கூட்டமைப்பி்ல் மார்க்கப் பணியாற்றும் குவைத் தமிழ இஸ்லாமியச் சங்கம் (கேடிக்) இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
20ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை, 6.30 மணி முதல் இந்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.
குவைத், மிர்காப்பில் உள்ள அல் ஷாயா மசூதியில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடம் கேபிடிசி பஸ் நிலையம் அருகில், சூக்குல் வதனிய்யா எதிரே உள்ளது.
குவைத் வாழ் தமிழ் ஆலிம் பெருமக்கள் இதில் சிறப்புரை நிகழ்த்தவுள்ளனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளதாக கேடிக் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு 97872482 என்ற எண்ணிலும், [email protected] என்ற மின்னஞ்சலிலும், www.k-tic.com என்ற இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications