கருணாநிதியின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பாரதியார் பல்கலை
Subscribe to Oneindia Tamil
கோவை: தமிழக முதல்வர் கருணாநிதியின் தமிழ் இலக்கிய படைப்புகளில் 10 நூல்களை பாரதியார் பல்கலைக்கழகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளது.
தொல்காப்பியப் பூங்கா, கவிதை மழை (மூன்று பாகங்கள்), சங்கத் தமிழ், தென்பாண்டிச் சிங்கம், அனார்கலி, பராசக்தி, மனோகரா ஆகியவை உட்பட் 10 நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாக பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் சுவாமிநாதன் கூறினார்.
இவற்றை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் சென்னையில் நடைபெற உள்ள விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications