திருப்பதியில் விரைவில் 'பஃபே முறை'யில் அன்னதானம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணவருந்த வரும் இந்த அன்னதானக் கூடத்தில் இடப்பற்றாக்குறை உள்ளதால், பக்தர்கள் சிரமப்பட வேண்டியுள்ளது.
இதனால், வகேஷ்னா பவுண்டேஷன் என்ற அமைப்பின் சார்பில் புதிதாக அன்னதானக் கூடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அமரும் வகையில் இக்கூடம் வடிவமைக்கப்படுகிறது.
மேலும், பக்தர்கள் வரிசையில் நிற்பதற்கு பதிலாக, அவரவர் தங்களுக்கு வேண்டியதை தாங்களே பரிமாறிக்கொள்ள வசதியாக 'பஃபே முறை' இங்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக உணவுப் பொருட்கள் வைக்கும் 'கன்வேயர் பெல்ட்' அமைக்கப்படுகிறது.
'புதிய அன்னதான கூடத்தின் கட்டுமானப் பணிகளை எல் அண்ட் டி நிறுவனம் மேற்கொள்கிறது. கன்வேயர் பெல்ட்டை பென்னா சிமெண்ட் நிறுவனம் வழங்குகிறது. புதிய கூடம் 2010 மார்ச் மாதத்தில் செயல்படத் துவங்கும்' என்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ராவ் தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications