பிரிட்டிஷ் கவுன்சில் நடத்தும் கார்டூன் போட்டி- முதல் பரிசு 'லேப்டாப்'

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: 18 முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கான கார்டூன் போட்டியை பிரிட்டிஷ் கவுன்சில் அறிவித்துள்ளது. முதல் பரிசு 'லேப்டாப்', 2ம் பரிசு 'ஸ்மார்ட் போன்', 3ம் பரிசு 'ஐ பாட்' வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புவி வெப்ப அதிகரிப்பால் ஏற்படும் பிரச்னைகள், தண்ணீர் தட்டுப்பாடு, வனப் பாதுகாப்பு, தொழிலகங்களால் ஏற்படும் மாசு போன்றவற்றை கருவாகக் கொண்டு கார்டூன்கள் வரைய வேண்டும்.

18 முதல் 35 வயது வரையுள்ள இந்தியர்கள் அனைவரும் இப்போட்டியில் பங்கேற்கலாம்.
http://www.britishcouncil.org.in/lcf/cartooncontest/index.html இந்த இணைய பக்கத்தில் இருந்து போட்டிக்கான விண்ணப்பத்தை பெறலாம்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தங்கள் படைப்புகளை இணைத்து ரீஷா ஆல்வி, பிரிட்டிஷ் கவுன்சில், 17, கஸ்தூரிபா காந்தி மார்க், புதுடெல்லி-110001 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

கடைசி தேதி நவம்பர் 30, 2009. இதுதொடர்பான விவரங்கள் பெற [email protected] என்ற மின் அஞ்சலிலும் தொடர்புகொள்ளலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+