ஹிட்லர் பயன்படுத்திய பென்ஸ் காரை வாங்கினார் ரஷ்ய கோடீஸ்வரர்
Subscribe to Oneindia Tamil

அந்த கோடீஸ்வரர் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. அந்த கோடீஸ்வரர் சார்பி்ல் ஒரு தரகர் ஜெர்மனியின் டுஸ்ஸல்டார்ப் நகரைச் சேர்ந்த கார் பழம்பெறும் கார்களின் டீலரான மைக்கேல் புரோஹலிச்சை அணுகினார்.
அவரிடம் ஹிட்லர் பயன்படுத்தி கரும் நீல நிற 770கே மாடல் பென்ஸ் காரை வாங்கித் தருமாறு கோரினார். இதையடுத்து அந்தக் காரை ரஷ்யக் கோடீஸ்வருக்கு வாங்கிக் கொடுத்துள்ளார் மைக்கேல்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தக் கார் மிக மிக பழமையானதாகும். ஒரு சர்வாதிகாரியின் காரான இது மிகவும் சிதிலமடைந்து உள்ளது. இதை வாங்கியவர் தனது பெயர் விவரத்தை என்னிடமே கூடத் தெரிவிக்கவில்லை என்றார்.
இந்தக் காரை மிகவும் சிரமப்பட்டு ஜெர்மனியில் கண்டுபிடித்தாராம் மைக்கேல்.
இந்தக் காரை பெற்றுக் கொள்வதற்காக தனது விமானத்தில் ஜெர்மனிக்கு வந்து அதை வாங்கிச் சென்றாராம் அந்த ரஷ்ய கோடீஸ்வரர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications