மதுரையில் விவசாயிகளுக்காக தானியங்கி வானிலை மையங்கள்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மதிவாணன் கூறியதாவது:
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வேளாண்மைக் கல்லூரி, மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆனையூர் உழவர் சந்தை, அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை ஆலை, சோழவந்தான் விவேகானந்தா கல்லூரி, கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கேசம்பட்டி ஆகிய பகுதிகளில் தலா ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் வானிலை ஆய்வு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வானிலை நிலையங்கள் மூலம் வெப்பநிலை, மழையளவு, ஈரப்பதம், காற்றின் வேகம் மற்றும் அளவு, சூரிய வெப்பம், மண் ஈரம் மற்றும் வெப்பம், இலை ஈரம், காற்றழுத்தம் உள்ளிட்ட விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஒவ்வொரு நிலையத்திலும், 20 முதல் 30 கி.மீ சுற்றளவு தூரத்தில் நிலவும் தன்மைகளை துல்லியமாக அறியலாம் என தெரிவித்துள்ளார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications