தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைந்தது!
சென்னை: தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை சற்றே குறைந்தது. இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்தது தங்கத்தின் விலையில்.
கடந்த 3 நாட்களில் தங்கம் விலை உயர்வு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உயர்ந்து வந்தது. இந்த 3 நாட்களில் மட்டும் ஒரு பவுனுக்கு 496 ரூபாய் உயர்ந்துவிட்டது.
இதே நிலை நீடித்தால் இன்னும் சில நாட்களில் ஒரு பவுன் 14 ஆயிரம் ரூபாயை எட்டிப் பிடித்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கல்யாண சீசன் என்பதால் தங்கம் விலை உயர்வு கட்டுப்படுத்த முடியாதபடி இருக்கும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலையில் சின்ன வீழ்ச்சி தென்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.1,687 ஆக குறைந்தது. கிராமுக்கு 20 ரூபாய் குறைந்ததால் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.13 ஆயிரத்து 496 ஆக விற்பனையானது. இது நேற்றைய விலையை விட 160 ரூபாய் குறைவாகும்.
தங்கம் விலை லேசாக இன்று வீழ்ச்சி அடைந்திருப்பது தற்காலிகமானதுதான் என்று நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.
இருந்தாலும் தங்கம் வாங்க குவியும் கூட்டம் கொஞ்சமும் குறையவே இல்லை. அதே கூட்டம், அதே நெரிசல்...
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications