இயந்திரம் தயாரிப்பு-கோவை நபருக்கு ஜனாதிபதி விருது
சென்னை: பத்தாவது வகுப்பு வரை மட்டுமே படித்த கோவையைச் சேர்ந்த நபருக்கு குடியரசுத் தலைவர் விருது கிடைத்துள்ளது.
கோவையை சேர்ந்தவர் முருகானந்தம் (46). இவர் வெறும் பத்தாவது வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். ஆனால் புதிய சாதனை ஒன்றை இவர் செய்துள்ளார்.
சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை முருகானந்தம் வடிவமைத்துள்ளார். உள்ளூர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 4 ஆண்டு உழைப்பின் பலனாக இந்த இயந்திரம் உருவாகியுள்ளது.
இந்த இயந்திரத்தை வடிவமைத்த முருகானந்தத்துக்கு இந்தியாவின் சிறந்த பொறியியல் கண்டுபிடிப்பிற்கான குடியரசுத் தலைவர் விருது கிடைத்துள்ளது. இந்த விருதினை அண்மையில் குடியரசு தலைவர் பிரதீபா பட்டீல் வழங்கினார்.
இந்த விருதுக்கு இந்தியா முழுவதும் இருந்து கலந்து கொண்ட சுமார் 37 ஆயிரத்து 843 கண்டுபிடிப்புகளில் சிறந்த ஒன்றாக முருகானந்தம் கண்டுபிடிப்பு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications