2010ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள்
சென்னை: வரும் 2010-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் விடுமுறை நாள்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பட்டியல்படி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர, 17 நாட்கள் பண்டிகை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன் விவரம்:
பொங்கல் (ஜனவரி 14)
குடியரசு தினம் (ஜனவரி 26)
மகா சிவராத்திரி (பிப்ரவரி 12)
மிலாது நபி (பிப்ரவரி 27)
மகாவீரர் ஜெயந்தி (மார்ச் 28)
புனித வெள்ளி (ஏப்ரல் 2)
புத்த பூர்ணிமா (மே 27)
சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15)
ரம்ஜான் (செப்டம்பர் 11)
காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2)
மகா அஷ்டமி (அக்டோபர் 15)
விஜயதசமி (அக்டோபர் 17)
தீபாவளி (நவம்பர் 5)
பக்ரீத் (நவம்பர் 17)
குருநானக் ஜெயந்தி (நவம்பர் 21)
மொஹரம் (டிசம்பர் 17)
கிறிஸ்துமஸ் (டிசம்பர் 25).
இவை தவிர, வரையறுக்கப்பட்ட விடுமுறை தினங்களாக 42 நாள்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் ஏதேனும் இரண்டு நாள்களை மட்டுமே
விடுமுறையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம.
இத்தகவலை பத்திரிகை தகவல் அலுவலகம் (பிஐபி) வெளியிட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications