2012க்குள் குடிசையில்லா நகரங்கள்: மத்திய அரசு இலக்கு
ரங்போ (சிக்கிம்): வரும் 2012ம் ஆண்டில் இந்திய நகர்ப்புறங்களில் குடிசைகளே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து அரசு செயல்படுவதாக மத்திய அமைச்சர் ஷெல்ஜா கூறினார்.
சிக்கிம் மாநிலத்தில் ரங்போ நகரில் மத்திய அரசின் வீட்டு வசதி திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்ட வந்த மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்பபுற வறுமை ஒழிப்பு அமைச்சர் ஷெல்ஜா இதுபற்றி மேலும் கூறிகையில்,
'சிறு நகரங்கள் மற்றும் மாநகரங்களில் வாழும் ஏழை மக்களுக்கு அடிப்படை இருப்பிட வசதிகளை வழங்க வேண்டும் என்பது அரசின் முக்கிய கொள்கை. இதற்கு தற்போது முக்கியத்தும் தரப்படுகிறது.
நியாயமான விலைகளில் குடியிருப்பு மற்றும் இதர அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு முன்னுரிமை அளித்து அரசு செயல்படும். வரும் 2012ம் ஆண்டில் இந்திய நகர்ப்புறங்களில் குடிசைகள் இல்லாத நிலையை எட்டவேண்டும் என்ற இலக்கை நோக்கி அரசு செயல்படுகிறது' என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications