புவிவெப்ப பிரச்னைக்காக அம்மனுக்கு பூஜை
Subscribe to Oneindia Tamil

செங்கோட்டை அருகே பெரியபிள்ளை வலசை புது காலனியில் வடக்குத்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் இந்த ஆண்டு உலக நன்மை வேண்டி கொடை விழா நடத்தமுடிவு செய்யப்பட்டது.
இதனை முன்னிட்டு நேற்று இரவு கோயிலில் குடியழைப்பு பூஜையும், குழந்தை தொழிலாளர் முறையை ஓழித்து அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டியும் சிறப்பு பூஜை நடந்தது.
இன்று மதியம் ஜனாதிபதி, பிரதமர், தமிழக முதல்வர், மாவட்ட கலெக்டர் சேமத்துடன் வாழ அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. மாலை 4 மணிக்கு ரத்தம் சிநத பூமி வேண்டியும், அம்மனுக்கு பொங்கலிடும் வைபவம் நடந்தது.
இரவு 7 மணிக்கு பூவி வெப்பமடைவதை தடுக்க வேண்டி கனனியாகுமரி மற்றும் குற்றாலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் இதற்கான சிறப்பு பூஜைகள் நடக்கும்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications