10 கிராம் தங்கம் வாங்கினால் அரை கிராம் ஓசி..
Subscribe to Oneindia Tamil

நாடு முழுவதும் உள்ள தலைமை தபால் அலுவலகங்களில் 24 காரட் தங்க நாணயங்கள் அரை கிராம், 1 கிராம், 5 கிராம், 8 கிராம், 10 கிராம் ஆகிய எடைகளில் விற்கப்படுகின்றன.
இந் நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 10 கிராம் தங்க நாணயம் வாங்கினால் அரை கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும். இந்தச் சலுகை நாளை (24ம் தேதி) முதல் அடுத்த மாதம் 24ம் தேதி வரை அமலில் இருக்கும்.
இந்த சலுகை பெற விரும்பாத வாடிக்கையாளர்களுக்கு விலையில் 5 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும். மத்திய அரசு ஊழியர் என்றால் 6 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்று தபால் துறை தெரிவித்துள்ளது.
More From
-
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications