மதுரையில் கக்கன் நூற்றாண்டு விழா-அழகிரி பங்கேற்பு!
மதுரை: முன்னாள் தமிழக அமைச்சர் கக்கன் நூற்றாண்டு விழா வரும் 10ம் தேதி அன்று மதுரையில் கொண்டாடப்படுகிறது. இதில் மத்திய ரசாயன துறை அமைச்சர் அழகிரி கலந்து கொள்கிறார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக அரசின் சார்பில் தியாகசீலர் கக்கன் நூற்றாண்டு விழா அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், தும்பைபட்டியில் அக்டோபர் 10ம் தேதி காலையில் நடைபெறவுள்ளது.
காலை 9.00 மணிக்கு கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி குழுவினரின் நாட்டுப்புற இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதனையடுத்து, தமிழக செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தலைமையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆ.தமிழரசி முன்னிலையில் மத்திய இரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி, தியாகசீலர் கக்கன் திருவுருவப் படத்தை திறந்து வைத்து, கக்கன் நூற்றாண்டு நினைவு நுழைவு வாயில் அடிக்கல் நாட்டுகின்றார்.
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் காமராஜ் நன்றி கூறுகின்றார்.
இந்த விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொள்வார்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications