ஜூலை 2ல் துபாய் நகைச்சுவையாளர் மன்ற நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் நகைச்சுவையாளர் மன்றத்தின் சார்பில் மாதாந்திர நிகழ்ச்சி ஜூலை 2ம்தேதி மாலை நடைபெறவுள்ளது.
ஜூலை 2ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு அல் கிஸஸ் ஆப்பிள் சர்வதேசப் பள்ளியில் நடைபெற இருக்கிறது இந்த நிகழ்ச்சி.
இந்நிகழ்வில் தமிழில் நகைச்சுவையினைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் அனைவரும் கலந்து கொண்டு நகைச்சுவையினைப் பகிர்ந்து கொள்ளலாம்.
நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் கீழ்க்கண்ட அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
பிரவீண் - 056-6080902
சுரேஷ் – 050 4567166
குணா – 050 4580920
மின்னஞ்சல் : [email protected]
www.emirateshumourclub.net


Click it and Unblock the Notifications
