லால்குடி ஜெயராமனுக்கு சங்கீத நாடக அகாடமியின் அகாடமி ரத்னா விருது

கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இந்து விருதை வழங்கினார். கடந்த ஆண்டிற்கான பெல்லோஷிப் விருது 6 பேருக்கும், அகாடமி விருது 33 கலைஞர்களுக்கும் வழங்கப்பட்டது.
பிரபல நடிகர் ஸ்ரீராம் லகூ, நடனக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி, இசைக் கலைஞர் கிஷோரி அமோன்கர் ஆகியோருக்கும்
சங்கீத நாடக அகாடமி பெல்லோஷிப் விருது வழங்கப்பட்டது.
இதில் பிரதமரின் சார்பாக பிரதமர் அலுவலக ராஜாங்க அமைச்சர் பிருதிவிராஜ் சவான் கலந்து கொண்டார்.
லால்குடி ஜெயராமன், யாமினி கிருஷ்ணமூர்த்தி, கம்லேஷ் தத் திருப்பதி, கிஷோரி அமோன்கர் ஆகியோருக்கு அகாடமி விருதுகளில் உயரிய விருதான அகாடமி ரத்னா விருது வழங்கப்பட்டது. அவர்களுக்கு ரூ. 3 லட்சம் ரொக்கம், பட்டயம், பொன்னாடை அளிக்கப்பட்டது.
கடந்த மாதம் 17-ம் தேதி தான் ஜெயராமன் தனது 80-வது பிறந்தநாளைக் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications