இன்று மகாத்மா 141வது பிறந்த தினம்

Subscribe to Oneindia Tamil

Mahatma Gandhi
அகிம்சை உள்ளிட்ட பல அரிய தத்துவங்களைப் போதித்த தேசத் தந்தை காந்தியடிகளின் 141வது பிறந்த நாள் இன்று. இதையொட்டி நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி சிறப்புற கொண்டாடப்படுகிறது.

தலைநகர் டெல்லியில் காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மூத்த பாஜக தலைவர் அத்வானி, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல பல்வேறு மதத் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்களும் ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.

தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+