குறும்படம் மூலம் சிறுசேமிப்பை ஊக்குவிக்கும் திட்டம் அறிமுகம்

தமிழக மக்களிடையே சிறுசேமிப்பு திட்டம், சேமிப்பின் அவசியம் மற்றும் சேமிப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் சிறுசேமிப்பு துறை 36 குறும்படங்களை வெளியிட்டுள்ளது.
நெல்லை கலெக்டர் அலுலவகத்தில் நடந்த குறும்பட சிடியை வெளியீட்டு கலெக்டர் விளம்பர பணியை துவக்கி வைத்தார். பின்னர் அவர் கூறும்போது, பொதுமக்கள் அதிகம் கூடும் கோவில் திருவிழாக்கள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் இந்த குறும்படங்கள் ஓளிப்பரப்படும்.
2009-2010ம் நிதியாண்டில் நெல்லை மாவட்டத்தில் சிறுசேமிப்பு தொகை ரூ.332 கோடியோ 57 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த குறும்படங்களை திரையிடுவதன் மூலம் 2010-2011ம் ஆண்டில் சிறுசேமிப்பு முதலீடு ரூ.400 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்குறும்படத்தில் இடம் பெற்றுள்ள நல்ல கருத்துகளை ஏற்றுக் கொண்டு பொதுமக்கள் தங்களது பொருளாதார வசதியை பெருக்கி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications