அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வெங்காடசலபதி சிலை பரிசு

Subscribe to Oneindia Tamil

Venkatachalapathi Idol
திருப்பதி: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு, திருப்பதி ஏழுமைலையான் கோவிலில் உள்ள வெங்கடாசலபதி விக்கிரகத்தை பரிசாக திருப்பதி கோவில் தேவஸ்தானம் வழங்குகிறது.

இதுகுறித்து திருமலை - திருப்பதி தேவஸ்தான தலைவர் ஆதிகேசவலு நாயுடு கூறுகையில்,

உலகம் முழுவதும் இந்து மத தர்மத்தை பரப்பவும், ஆன்மிகத்துக்கு மேலும் மதிப்பு சேர்க்கவும் பல நடவடிக்கைகளை தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி நகரில் மே மாதம் பெரிய அளவில் இலவச திருமணங்களை நடத்த இருக்கிறோம்.

அதற்காக அங்கு செல்லும் நாங்கள், ஆஞ்சநேய பக்தரான ஒபாமாவுக்கு திருப்பதி வெங்கடாசலபதி சிலை போன்ற விக்ரகம் ஒன்றை அளிக்க முடிவு செய்துள்ளோம். சாமி தரிசனம் செய்ய திருப்பதிக்கு வரும்படியும் அப்போது அவருக்கு அழைப்பு விடுப்போம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+