சென்னை முகம்மது சதக் நர்சிங் கல்லூரியில் மகளிர் தின விழா
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை முகம்மது சதக் ஏ.ஜே. நர்சிங் கல்லூரியில் நாளை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
நாளை மாலை 3 மணி முதல் 4 மணி வரை கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெறும் விழாவில் முகம்மது சதக் கலை, அறிவியல் கல்லூரி துணைத் தமிழ்ப் பேராசிரியை நசீமா சிக்கந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார்.
அனைவரின் முன்னேற்றத்திற்கும் சம உரிமைகள், சம வாய்ப்புகள் என்ற தலைப்பில் அவர் பேசுகிறார்.
சென்னை முகம்மது சதக் அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் எஸ்.எம். ஹமீத் அப்துல் காதிர் தலைமை தாங்குகிறார். நர்சிங் கல்லூரி தாளாளர் இ.எஸ்.எம். பஷீர் அகமது முன்னிலை வகிக்கிறார்.
நர்சிங் கல்லூரி இயக்குநர் வத்தனா பிரபாகரன் வரவேற்புரையாற்ற, முதல்வர் பேராசிரியை ரமா சாம்பசிவம் நன்றியுரை நவிழ்கிறார்.
More From
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications