தமிழ் இணைய மாநாட்டில் பங்கேற்க விரும்புவோர் பெயரைப் பதிவு செய்ய அழைப்பு
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தியில்,
தமிழ் இணைய மாநாடு 2010, கோவையில் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடை பெறுவதை அறிந்திருப்பீர்கள்.
மாநாட்டில் பங்கு பெற விழையும் தமிழ்க் கணினி அறிஞர்கள், ஆர்வலர்கள், அன்பர்கள், நண்பர்கள் பதிவு செய்க
பதிவு செய்து கொள்ள வேண்டிய இணைய முகவரி...
http://www.infitt.org/ti2010/register/ti2010_ti_signup.php
விசா தேவைப்படுவோர் விரைவில் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications